top of page

​சாட்டை அடி

முன்னுரை

“உங்களுக்குள்ளே குறைசொல்லும் ஆவி இருக்கிறது! குற்றம் கண்டுபிடிப்பதே உங்கள் வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!“

முகவுரை

Zeal. Jealousy. Wrath. வைராக்கியம். எரிச்சல். உக்கிரகோபம்

அத்தியாயம் 1 – எலியா

இதோ வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு சம்பவம். ஏறக்குறைய 2800 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவித்தது

அத்தியாயம் 2 – எரிச்சலின் தேவன்

தேவன் அன்பாகவே இருக்கிறார். மறுக்கமுடியாத உண்மை. இந்த அன்பின் தேவன் வெட்டுவாரா? கொல்லுவாரா? அழிப்பாரா?

அத்தியாயம் 3 – யெகூ

இதோ வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலிருந்து இன்னொரு சம்பவம். இதுவும் ஏறக்குறைய 2800 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவித்தது:

அத்தியாயம் 4 – இயேசு 30 வயதில்

இதோ வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டிலிருந்து ஒரு சம்பவம். ஏறக்குறைய 2022 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

அத்தியாயம் 5 – இயேசு 33 வயதில்

இதுமட்டுமா? இயேசு வீண் பக்தியை காட்சிப்படுத்தும் மதவாதிகளை கண்ணில் விரல்விட்டு ஆட்டிவிடுவார்.

அத்தியாயம் 6 – இயேசு 33½ வயதில்

இதோ வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டிலிருந்து இன்னொரு சம்பவம். ஏறக்குறைய 2020 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

அத்தியாயம் 7 – பவுல் அத்தேனேயில்

இயேசு கிறிஸ்துவின் கடைசி அப்போஸ்தலனாகிய பவுல்: “நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்”

அத்தியாயம் 8 – பவுல் கொரிந்துவில்

இதோ இன்னொரு சம்பவம். புதிய ஏற்பாட்டிட்லிருந்துதான். ஏறக்குறைய 1960 வருஷங்களுக்கு முன் நடந்தது.

அத்தியாயம் 9 - பவுல் – கலாத்தியருக்கு

புத்தியில்லாத கலாத்தியரே!

அத்தியாயம்10 – எபிரேயர்

நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.

அத்தியாயம்11 – யாக்கோபு

நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

அதிகாரம் 12 - யூதா

நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் ஆக்கினைக்குள்ளாவார்கள்.

அதிகாரம் 13 – வெளிப்படுத்தின விசேஷம்

“நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார்”.

முடிவுரை

யாக்கோபு: “நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார்”.

bottom of page